நடிகர் கமலஹாசனின் தற்போதைய லிவிங் டுகெதர் மனைவி இவர் தான்..! வைரலாகும் புகைப்படங்கள்..!

நடிகர் கமலஹாசன் அன்றில் இருந்து இன்று வரை காதல் மன்னன் தான். ஜெமினி கணேஷனுக்கு பின் அந்த இடத்தை நிரப்பிய பெருமை நம்ம உலக நாயகனுக்கே சேரும். பாடல், நடனம், நடிப்பு, இயக்கம், தயாரிப்பு அரசியலோடு உலக நாயகனின் வாழ்வில் காதலும் மாறுபட்டுக் கொண்டே இருக்கும்.

இதுவும் இவருக்கு இருக்கும் திறமை தான். ஸ்ரீ வித்யாவை காதலித்த கமலஹாசன் ஸ்ரீ வித்யா மறுத்ததால் வாணியை காதலித்து திருமணம் செய்தார். பின் அவரை விவாகரத்து செய்து விட்டு சரிகாவுடன் வாழ்ந்தார்.

அவருக்கு இரண்டு குழந்தைகள் கிடைத்தவுடன் அவரை பிரிந்து நடிகை கெளதமியுடன் 15 வருடங்கள் வாழ்ந்தார். கெளதமியும் அவரை விட்டு பிரிந்துவிட தனியாக வாழ்வார் என பார்த்தால் இல்லவே இல்லை. காதல் ரோஜாவே திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமான நடிகை பூஜா குமாருடன் வாழ்கிறார்.

அமெரிக்காவில் வசிக்கும் பூஜா குமார் ஏராளமான சொத்துகளுக்கு சொந்தக் காரி. தமிழ் ஆங்கில திரைப்படங்களில் நடித்துள்ள இவர் கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இருவரும் நெருக்கமானார்கள்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

தற்போது இருவரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில் இறந்த கிரேஷி மோகனின் மரணத்தில் இருவரும் ஒன்றாகவே கலந்துகொண்டனர்..!

error: Alert: Content is protected !!