உடலில் ரோமங்கள் நிமிர்ந்து இது போல் புல்லரிப்பு ஏற்படுகின்றதா.? ஏன் தெரியுமா.? இதை படியுங்கள்..!

அதிக குளிரான நேரத்தில் உடலில் புல்லரிப்பு ஏற்படுவது வழக்கம் இது சாதாரண விடயம் தானே இதை பற்றி தெரிந்துகொள்ள என்ன இருக்கிறது..இதானே உங்கள் கேள்வி..? அட அதிகம் இருக்குங்க வாங்க பார்க்கலாம்: உடல் புல்லரிப்பு ஆன்மீக ரீதியாக பார்க்கலாம்.

கோயிலில் சாமி (அனைத்து மதத்திலும் ) தரிசனம் செய்யும் போது உடல் புல்லரித்து கண்களில் கண்ணீர் வரும். இதற்கான காரணம் இறை அருள் எமக்கு முழுமையாக கிடைப்பதாகவும், இறைவனுக்கும் எமக்குமான நெருக்கம் அதிகரிக்கின்றமையும் என கூறப்படுகின்றது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

அடுத்து தனியாக இரவில் வெளியே செல்லும் போது சில இடங்களில் செல்லும் போது புல்லரிப்பதுண்டு..அப்படி நடப்பது நல்ல சக்தி ஓர் தீய சக்தி எம்மை கடந்து செல்வதாககூறப் படுகின்றது. இதனை அறிவியல் இப்படி சொல்கிறது. உடல் புல்லரிக்கும் போது ரோமங்கள் நிமிர்ந்து சிறு பருக்கள் போல் இருக்கும்.

இதற்கும் மனிதனின் உணர்ச்சிகளுக்கும் சம்மந்தம் உண்டு. பயம், கோபம், கவலை, அதிக குளிர், போன்றவையால் ஹார்மோன் தூண்டப் பட்டு ஹார்மோன் சுரபிகளினால் ஏற்படுகின்ற விடயமே இந்த உடல் புல்லரிப்பு. இது நோய் அல்ல.

மனிதனின் உணர்ச்சிகளின் பிரதிபலிப்பு என்கிறது அறிவியல். இது மனிதனுக்கு மட்டும் இன்றி சில விலங்குகளுக்கும் உண்டாம். பூனை முள்ளம்பன்றி போன்றவைக்கு இப்படி நடக்குமாம்..! என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பயனுள்ளதா அப்பிடின்னா பகிருங்கள்..!

error: Alert: Content is protected !!