தற்கொலை தாக்குதல் நடத்திய கொடூரன் சஹ்ரானின் ரகசிய வீடியோ உரையாடல். வெளியாகியது..! இதோ வீடியோ..!

சஹ்ரான் என்ற பெயரை கேட்டாலே அறுவெருப்பான நிலை தான் அனைவருக்கும். ஐ எஸ் ஐ எஸ் அமைப்புடன் சேர்ந்து கடந்த ஏப்ரல் 21ம் திகதி இலங்கையில் மிகப் பெரிய அழிவை ஏற்படுத்திய கொடிய மிருகம் தான் இந்த சஹ்ரான்.

தேசிய தெளஹீத் அமைப்பை சேர்ந்த இந்த மிருகம் அப்பாவி மக்களை குறிவைத்து நடத்திய கொடூர தாக்குதலில் 250திற்கு மேட்பட்ட உயிர்கள் பலியாகியதுடன் இலங்கையில் வாழும் 22 லட்சம் முஸ்லீம்களின் நிம்மதி, சுதந்திரம் போன்றவையும் பறி போனது.

இலங்கை மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டு ஒவ்வொரு நொடியும் பயத்தில் கழியும் நரகமாகியுள்ளது. இந்த நிலையில் சஹ்ரானின் ரகசிய கலந்துரையாடல் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாத் ஏற்பாடு செய்த கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தன் பக்கம் நியாயம் இருப்பதாக கொடூரன் கூறுகிறான்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அதாவது சஹ்ரான் ஹதீஸ்கள் பற்றி தவறாக தகவல் பரப்புவதாக ஸ்ரீலங்கா தெளஹீத் ஜமாத்திற்கு கிடைத்த கடிதங்கள் கிடைத்த நிலையில் இது பற்றி விளக்கம் அளிக்கும் வீடியோவே இது…! இந்த மிருகம் இறந்த பின் கூட பார்த்தால் கொல்ல நினைப்பது எனக்கு மட்டும் தானா.. ?

error: Alert: Content is protected !!