சர்க்கரை புண்,மற்றும் வீக்கத்திற்கு உடனடி தீர்வாகும் மூலிகை..! அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!

இன்றளவில் உலகில் அதிக அளவில் பரவியுள்ள நோய் என்றால் சர்க்கரை நோய் தான். வயதானோரை மட்டும் அல்ல இளவயதினரை கூட பாதிக்கின்றது. இதனால் சிலருக்கு புண் ஏற்படுகின்றது. இதனை குணப்படுத்தும் மூலிகை செடி பற்றித் தான் பார்க்கப் போகின்றோம்.

திருநீற்றுப் பச்சிலை இதனை “Sweet Basil” என்றழைக்கப் படுகின்றது. சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற புண் குணமாக்க இதன் சாறை எடுத்து துணி ஒன்றில் நனைத்து உங்கள் புண்ணில் வைத்துவிடுங்கள். தொடர்ந்து இதனை செய்து வர சர்க்கரை நோயினால் ஏற்படுகின்ற புண் முற்றிலும் குணமாகிவிடும்.

அடுத்து அதிக நோய்களுக்கு இந்த திருநீற்றுப் பச்சை செடி உதவுகிறது. குறிப்பாக விஷக்கடி: தேள், பூரான், மற்றும் பாம்பு கடித்தால் இதன் சாறை பிழிந்து கடித்த இடத்தில் வைத்தால் கடுப்பு வலி போன்றவை நீங்கும். தலைவலி அதிகரித்து விட்டால் தண்ணீர் இரண்டு கப் எடுத்து மூடி வைத்து

நன்றாக கொதிக்க வையுங்கள். கொதித்ததும் திருநீற்றுப் பச்சிலைகள் நீரில் போட்டு முகத்திற்கு ஆவி பிடியுங்கள். இப்படி செய்தால் தலைவலி சிறிது நேரத்தில் குணமாகிவிடும்.

முகப் பரு வரும் போது இதன் சாறை பரு வரும் இடத்தில் வைத்தால் பரு மறைந்து விடுவதுடன் அடையாளமும் மறைந்து விடும்..! என்ன பிரண்ட்ஸ் இந்த குறிப்பு பயனுள்ளதாக இருந்ததா.? அனைவரும் அறிய பகிருங்கள்….!

error: Alert: Content is protected !!