இலங்கையில் வாழும் மனிதர்கள் கேவலமானவர்கள்…இலங்கையை நான் வெறுக்கிறேன்…என கதறி அழுத பெண்..வீடியோ இணைப்பு..!

இலங்கையில் ஏப்ரல் 21ம் திகதி நடந்த தீவிர வாத தாக்குதல் 250திற்கு மேட்பட்ட உயிர்களை பலி எடுத்திருந்தது.. ஈஸ்டர் தினத்தன்று காலை பிராத்தனையில் இருந்த அப்பாவி கிருஸ்தவ மக்களை குறிவைத்து தேவாலயங்களில் முஸ்லீம் தீவிர வாதிகள் தாக்குதல் நடத்தினார்கள்.

இதற்கு ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றது. ஐ எஸ் அமைப்பிற்கு தேசிய தெளஹீத் அமைப்பு உதவியது. இந்த நிலையில் குறித்த கொடூர முஸ்லீம் தீவிரவாதிகளால் பாதிக்கப்பட்ட கொச்சிக் கடை புனித அந்தோனியார் ஆலயம் புனரமைக்கப்பட்டு மக்களுக்காக விஷேட பிரார்த்தனைகள் இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்ட தந்தையை இழந்த பெண் ஒருவர் பேசியது அனைவரையும் கண் கலங்க வைத்தது. எதேச்சையாக நேரம் பார்ப்பதற்காக கடிகாரத்தை பார்த்தேன் சரியாக 8.40 ஆகிக் கொண்டிருந்தது. திடீரென என் முன் பெரியவெடிப்பு சத்தம் கேட்டது…தீ பற்றியது… நான் கீழே விழுந்துவிட்டேன்.

அப்போது தங்கையின் அழுகை குரல் கேட்டது அக்கா எழுந்திருங்கள் என கதறினாள், எழுந்து பார்த்த போது வின் தலையில் இரத்தம் வடிந்துகொண்டிருகின்றது..உயிர் இருக்கிறது..நானும் தங்கையும் அப்பாவை காப்பாற்றும் படி கெஞ்சினோம்..வந்தவர்கள் எல்லோரும் வீடியோவும் போட்டோவும் எடுக்கிறார்கள்..

எங்களை கவனிக்கிறார்கள் இல்லை. பல நிமிட கதறலுக்கு பின் முச்சக்கர வண்டியில் இருவர் வந்து அப்பாவை வைத்தியசாலை கொண்டு சென்றார்கள். ஆனால் அந்த அடையாளம் தெரியாத நபர் எனது தந்தையின் போன், மோதிரம், பணம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டார்.

வைத்தியசாலை சென்று பார்த்த போது சடலம் தான் இருந்தது. என அழுத அவர் இலங்கை மனிதர்கள் மனிதாபிமானம் இல்லாத மிருகங்கள். நான் இலங்கையை வெறுக்கிறேன் என கூறியுள்ளார்.!

video Gredit goes to lankasri

error: Alert: Content is protected !!