ஆண்களின் அந்தரங்க பிரச்சனைக்கு தீர்வாகும் வெற்றிலை பேஸ்ட்..! படித்து பகிருங்கள்..!

வெற்றிலையின் மருத்துவ பயன்களை சொல்லிக் கொண்டே போகலாம். அன்றில் இருந்து இன்று வரை சுப விஷேடங்களில் முன்னிலை வகுக்கும் வெற்றிலை சிறந்த மருத்துவ மூலிகையாகும். சித்த மருத்துவங்களில் வெற்றிலைக்கு முன்னுரிமை கொடுக்கப் பட்டுள்ளது என்பது நாம் அறிந்தது தான்.

இன்று நாம் பார்க்கப் போவது வெற்றிலையால் எந்த எந்த நோயை இலகுவாக குணப்படுத்த முடியும் என்று தான். வாங்க பார்க்கலாம். சிலருக்கு சிறு நீர் போகாது அல்லது குறைவாக இருக்கும் இதற்கு வெற்றிலை சார் எடுத்து அதனுடன் தண்ணீர் மற்றும் பால் கலந்து குடிக்க நன்றாக சிறு நீர் போகும்.

அடுத்து கடுகு எண்ணெய்யில் வெற்றிலையில் போட்டு சூடு படுத்தி துணியில் வைத்து மார்பு பகுதியில் கட்டினால் மூச்சி திணறல்,இருமல், போன்றவை உடனடியாக தீரும்.

குழந்தைகளுக்கு வரும் சளி இருமல் தீர வெற்றிலையை தீயில் வாட்டி அதனுடன் 5 துளசி இலையையும் சேர்த்து நன்றாக இடித்து சாறு பிழிந்து பத்து மாத குழந்தைக்கு காலை மாலை இரண்டு நேரமும் 10 சொட்டு வீதம் கொடுத்துவர நல்ல பயன் கிடைக்கும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஆண்களுக்கு ஏற்படும் கீழ் வாதம் பிரச்சைனையால் மர்ம பிரதேசங்கள் வீங்கி அசைக்க முடியாத வலியை கொடுக்கும் இதற்கு வெறும் வெற்றிலையை கை படாது அரைத்து அந்த பேஸ்ட்டை குறித்த பிரதேசத்தில் பூசி வர வலி நீங்குவதோடு வீக்கமும் குறைந்து விடும்.

உடலில் தோன்றும் சீழ் கட்டுகள், கட்டிகள் போன்றவற்றிற்கு வெற்றிலையை ஆமணக்கு எண்ணையை தடவி அதை நெருப்பில் காட்டி கட்டிகள் உள்ள இடத்தில் கட்டினால் கட்டிகள் உடைந்து நல்ல பயன் கிடைக்கும். இதை பகலில் செய்யாது இரவில் செய்யுங்கள்.

error: Alert: Content is protected !!