பிரபல தமிழ் நடிகரின் மகளும்.. பிரபல நடிகரின் தங்கையுமான இந்த தேவதைக்கு இன்று திருமண நிச்சயதார்த்தம் முடிந்தது..! யார் மகள் தெரியுமா..? பாருங்கள்…!

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகர்களின் வரிசையில் இருப்பவர் நடிகர் எம் எஸ் பாஸ்கர். காமெடி நடிகராக தனது பயணத்தை ஆரம்பித்த எம் எஸ் பாஸ்கர் அவர்கள் சிறந்த குணச்சித்திர நடிகர் மற்றும் சில திரைப்படங்களில் வில்லனாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார்.

என்ன தான் சினிமா நடிகர் என்றாலும் குடும்பத்தின் மீது அதிக அக்கரை எடுத்துக் கொண்டவர் நடிகர் பாஸ்கர் மகள் ஐஸ்வர்யா மற்றும் மகன் ஆதித்யா இருவருமே அப்பா செல்லங்கள்.

இவரது மகன் ஆதித்யா சில திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்திருந்தாலும் முத்திரை பதித்த படம் விஜய் சேதுபதியின் 96 தான். இந்த நிலையில் நடிகர் எம் எஸ் பாஸ்கர் பிக் பாஸ் வீட்டிற்கு வருவார் என தகவல்கள் கசிந்த நிலையில் இன்றைய தினம் பாஸ்கரின் மகள்..

ஐஸ்வர்யாவிற்கும் அகுல் என்பவருக்கும் பிரபலங்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. பிரபல நடிகர் பிரபு உட்பட பலரும் இவர்களை நேரில் சென்று ஆசீர்வாதம் செய்துள்ளனர். தற்போது அந்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது..! புரட்சி வானொலி சார்பாக எங்கள் வாழ்த்துக்களும்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!