பாரில் இளம் பெண்ணிடம் பாலியல் சேட்டை செய்த பிரபல நடிகர்..! பொலீஸாரின் அதிரடி செயல்…!

நடிக நடிகைகள் என்றால் ஏதாவது சர்ச்சை வருவது வழக்கம் தான். ஆனால் அவை சில நேரங்களில் அவை விபரீதமாக மாறிவிடும். தன்னை நிரூபிக்க சாட்சிகள் இல்லாவிட்டால் நிச்சயம் சர்ச்சைகுள்ளாகும் பிரபலங்கள் குற்றவாளியாகவே கருதப் படுவார்கள்.

ஆஸ்கார் விருதுபெற்ற பிரபல நடிகரான Cuba gooding Jr நேற்றைய தினம் சர்ச்சை ஒன்றில் மாட்டிக் கொண்டுள்ளார். நேற்றைய தின “மேஜிக் ஹவர் ரூப்டொப் பாரில் பார்ட்டி ஒன்று நடந்துள்ளது. அதில் நடிகரும் கலந்துகொண்ட நிலையில் நடிகர் தனது மார்ப்பக பிரதேசத்தை அனுமதியின்றி அழுத்தியதாக

29 வயது பெண் ஒருவர் நியூயார்க் பொலீஸில் புகார் கொடுத்துள்ளார். இதனால் ஆஸ்கார் விருது பெற்ற குறித்த நடிகரை உடனடியாக கைது செய்தனர் பொலீஸார். ஆனால் இதனை தான் செய்யவில்லை என Cuba gooding Jr தனது வழக்கறிஞரிடம் கூறியதை தொடர்ந்து இது தொடர்பாக வழக்கறிஞர் மீடியாக்களை சந்தித்துள்ளார்.

இதில் நடிகர் மீதான குற்றச்சாட்டு பொய்யானது என மறுத்த அவர் பாரின் முழுமையான சிசிடிவி காட்சிகளை பார்த்தால் உண்மை தெரிந்துவிடும் எனவே அதனை நீதி மற்றமும் பொலீஸாரும் கவனத்தில் கொள்ள வேண்டுமென வேண்டுகோள் விடுத்துள்ளார். நடிகர் எந்த தவறும் செய்யவில்லை என்பதை சிசிடிவி காட்சிகள் உறுதிபடுத்தும் என அவர் மேலும் தெரிவித்துள்ளர்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!