நீங்கள் கவனிக்காமல் விடும் கெட்ட கொழுப்பும் ஆபத்தை ஏற்படுத்தும் நோய்களும்..அதற்கான தீர்வும்..! அதிகம் பகிர்ந்து அனைவருக்கும் தெரிய படுத்துங்கள்..!

சாப்பிட்டவுடன் ஏற்படும் செரிமான பிரச்சனைகளால் தான் பல பிரச்சனைக்கு காரணமாக இருக்கிறது. உணவுகள் செரிமானமாகாமல் இருப்பதால், உடல் எடை கூடும். சோர்வாக இருக்கும். இதனை சரிப்படுத்தி விட வேண்டும். இதுவே பல நோய்களை கொண்டுவரும். விட்டமின் சத்துள்ள உணவுகளை சாப்பிட்டால் செரிமான பிரச்சனை சரியாகும். டயட் இருப்பவர்களும் செரிமான உணவுகளை சாப்பிட வேண்டும்.

எனர்ஜியாக இருப்பதற்கு விட்மின் பி உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். விட்டமின் பி சாப்பிடுவதால் செரிமான திசுக்களை அதிகரித்து, நோய் எதிர்ப்பு சக்தியையும் உண்டாக்கும். பசியின்மை பிரச்சனை நீங்க, உடல் சுறுசுறுப்பாக இருக்க, அரிசி, தானியங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின் அதிகம் உள்ளது. அதிலும் விட்டமின் பி உள்ளது.

கார்போஹைதரட் உணவுகளை செரிமானப்படுத்த விட்டமி2 உணவுகளையும் சாப்பிட வேண்டும். இது நகம், கூந்தல், சரும வளர்ச்சிக்கு உதவுகிறது. பச்சைக் காய்கறிகள், சோயா போன்ஸ், காளான், பாதாம், முட்டை மற்றும் நட்ஸ் ஆகியவற்றைல் விட்டமின் பி2 அதிகமாக இருக்கிறது.

நல்ல கொழுப்புகளையும், கார்போஹைதரட், புரதம் உள்ள உணவுகளை எடுக்க வேண்டும். இதில் விட்டமின் பி3 உள்ளது. இது செரிமானத்தை உருவாக்க விடாமல் தடுக்கிறது.ஹார்மோன் அளவை சமப்படுத்த விட்டமின் 3 உதவும். இதற்கு கடலை, பீட்ருட் ஆகிய உணவுகளை சாப்பிட வேண்டும். இதில் விட்டமின்3 உள்ளது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதனை தொடர்ந்து எடுத்து வர, இதயக் கோளாறுகள் வராமல் தடுக்கலாம். கெட்ட கொழுப்பு நம் உடலில் தங்குவதை தவிர்க்கலாம். சர்க்கரை நோய், காட்ராக்ட், அல்சைமர் ஆகிய பிரச்சனைகளில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள உதவிடும்.

விட்டமின் பி5 பற்றாகுறையிருந்தால் செரிமானக்கோளாறு ஏற்படுவதுடன் முகத்தில் கரும்புள்ளிகள் தோன்றுவது, ஆஸ்துமா பிரச்சனை, அதிகமாக முடி கொட்டுவது,  யூஸ்ட் இன்ஃபெக்‌ஷன் ஏற்படுவதுஇ காரணமேயின்றி மன அழுத்தம்இ ரத்த சோகை ஆகியவை ஏற்படும்.

விட்டமி பி12 இதுவும் செரிமானத்திற்கு அவசியம். எல்லா விட்டமின்களையும் விட விட்டமின் பி12 அதிகம் நோய்களிருந்து பாதுகாக்கும். இது நோய் எதிர்ப்பு சக்தி, எனர்ஜி, நினைவுத்திறன்களுக்கு உதவுகிறது.

மன அழுத்தம், டிப்ரஷன், சர்க்கரைநோய், குழந்தையின்மைபிரச்சனை, ஆஸ்துமா , மாரடைப்பு போன்ற பிரச்சனைகளுக்கு விட்டமின் பி12 சாப்பிட்டால் பாதுகாத்துக்கொள்ள முடியும். இது சால்ம் மீன் வகை, பால், காய்கறியில் இந்த சத்த உள்ளது.

நம் உடலில் மெட்டபாலிசத்தை அதிகரிக்க, விட்டமின்2 உணவுகள் சாப்பிட வேண்டும்.. இது தலைவலி, கர்ப்பப்பை புற்றுநோய், பார்வை குறைபாடு, கண்புரை, க்ளூக்கோமா ஆகியன வராமல் பாதுகாக்கும்.

error: Alert: Content is protected !!