ஆசை வார்த்தையில் மயங்கிய பெண்ணுக்கு இரண்டு முறை இளைஞன் செய்த கொடுமை! பெண்களே ஜாக்கிரதை..!

சென்னையில் அரவிந்த் என்ற இளைஞனால் இருமுறை கர்ப்பமாகிய பெண் ஒருவர் காவல் நிலையத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை பம்மலை பகுதியை சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞனும் பூந்தமல்லியை சேர்ந்த லத்திபா என்ற பெண்ணும் காதலித்து வந்த நிலையில்

லத்திபா கர்ப்பமாகியுள்ளார். தனது காதலனை சந்தித்து தான் கர்ப்பமாக இருப்பதை கூறியுள்ளார் லத்திபா. உடனடியாக திருமணம் செய்யுகொள்ளும்படி கூறியுள்ளார். திருமணத்திற்கு மறுத்த அரவிந்த் லத்திபா இடையே ஏற்பட்ட தகராறு கரணமாக லத்திபாவை அரவிந்த் தாக்கியுள்ளார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இதனால் லத்திபாவின் கர்ப்பம் கலைந்துள்ளது. இதனால் அரவிந்தை லத்திபா பிரிந்துள்ளார். ஆனால் தான் செய்தது தவறு என்றும் இனி அது போல் நடக்காது எனவும் மன்னிப்பு கேட்டு லத்திபாவுடன் சேர்ந்த அரவிந்த் மறுபடியும் கர்ப்பமானது திருமணம் செய்துகொள்ள முடியாது என கூறியுள்ளான்.

லத்திபா இது தொடர்பாக பொலீஸில் புகார் கொடுத்த நிலையில் தர்ணா போராட்டதிலும் ஈடுபட்டுள்ளார். லத்திபாவை சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். அத்துடன் தலைமறைவாக உள்ள அரவிந்தை தேடி வருகின்றனர்..!

error: Alert: Content is protected !!