பிரபல நடிகை ரேகாவின் மகளா இது..? 21 வயதில் கால் பதிக்கும் அனுஷாவின் புகைப்படம்..!

கடலோரக் கவிதைகள் திரைப்படத்தில் ஜெனிபராக அறிமுகமாகி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ரேகா. ஆனால் அவர் மக்களிடம் அதிகம் பிரபலமானது புன்னகை மன்னன் திரைப்படத்தில் தான். கமலஹாசனுக்கு ஜோடியாக தோன்றிய இவரை மக்கள் கொண்டாடினார்கள் என்றே கூறவேண்டும்.

பில்ம் பேர் விருது, மற்றும் சில விருதுகளை பெற்ற ரேகா மலையாளம், கன்னடா, தெலுங்கு, தமிழ் என பல மொழிகளில் நடித்து பிரபலமானார். 300க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்த ரேகா ஹீரோயின், அக்கா,

தங்கை, அண்ணி, அம்மா என ஏகப்பட்ட கதாபாத்திரத்தில் நடித்து ..இன்றளவும் நடித்துக் கொண்டிருகின்றார். 1996ம் ஆண்டு ஜோர்ச் ஹபீஸ் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.

1998ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. தற்போது 21 வயதாகும் ரேகா மகள் அனுஷாவின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இவருக்கு இவ்வளவு அழகான மகளா என அனைவரும் வியந்து வருகின்றனர்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!