அல்சர் மற்றும் வாய்புண்ணுக்கு உடனடி தீர்வு…! அதிகம் பகிருங்கள். ..!

சில நோய்கள் சாதாரண நோய்கள் போல் இருந்தாலும் வலி அதிகமாக இருக்கும். அப்படி வலி அதிகம் கொடுக்கும் நோயில் முதலிடம் பெறுவது வாய் புண் மற்றும் அல்சர் எனப்படுகின்ற வயிற்று புண் தான்.

இதற்கு எத்தனை மருத்துவங்கள் தேவை படுகிறதோ அத்தனையும் செய்வோம் ஆனால் குணமாவது என்பது சிறிது கடினமாகவே இருக்கும். இதற்கான இலகுவான தீர்வை தான் பார்க்கப் போகின்றோம். அம்மான் பச்சரிசி இலைகளை சுத்தப் படுத்தி நன்றாக கழுவிய பின் பாசிப்பருப்பு சேர்த்து நெய்விட்டு வதக்கி சாப்பிட்டால்

இரண்டு நாட்களில் குணமாகிவிடும். அதே போல் இதனை துவையலும் செய்து சாப்பிடலாம். அதாவது சிறிது நெய்விட்டு நெய்யில் இந்த இலைகளை போட்டு வறுத்து உப்பு மற்றும் மிளகு தூள் மட்டும் சேர்த்து துவையல் போல் செய்து சாப்பிட்டாலும் அல்சர் மற்றும் வாய்ப்புண் குணமாகிவிடும் .

அம்மான் பச்சரிசி பாலை மருவின் மீது தடவினால் மரு உதிர்ந்துவிடும். ஆண்களின் அந்தரங்க அதாவது ஆண்மை குறைப்பாட்டிற்கு அம்மான் பச்சரிசி, தூதுவளை, இரண்டையும் ஒரு கைப்பிடி அளவு எடுத்து

பாசிப்பயறு அல்லது உளுத்தம் பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பலப்படும். இவற்றுடன் தேங்காய் துருவல் நெய் கலந்து சாப்பிட்டால் இன்னும் சிறப்பு..!

error: Alert: Content is protected !!