விஷால் என் வீட்டு சுவர் ஏறி குதிக்கவில்லை ஆனால் வருவார்..! நடிகை காயத்திரி பேட்டி..!

அண்மைகாலமாக விஷாலுக்கு ஏதோ நேரம் சரி இல்லாமல் இருந்தது என்று தான் சொல்ல வேண்டும். சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஷால் பெண் ஒருவரின் வீட்டின் சுவர் ஏறி குதித்தார் என “கொங்கு நாட்டு இளவரசி” என்ற பெயரில் ஃபேஸ்புக்கில் இருக்கும் பெண் பதிவிட்டார்.

இது தொடர்பாக மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி திரைப்பட நடிகை காயத்திரி சாய் பொலீஸில் புகார் கொடுத்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறியுள்ளதாவது ஃபேஸ்புக்கில் “கொங்கு நாட்டு இளவரசி” என்ற பெயரில் பேஸ்புக்கில் இருந்த விஷ்வதர்ஷினி பேஸ்கில் நட்பாகினார்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

பின் அடிக்கடி என் வீட்டிற்கு வந்து சென்றார். ஒரு முறை அவசரம் என 20 ஆயிரம் ரூபா கடன் வாங்கினார். அதனை கேட்டதால் என்னுடன் கோபித்துக் கொண்டதுடன் என் 16 வயது மகளுடன் விஷாலை தொடர்ப்பு படுத்தி புகைப்படங்கள் வெளியிட்டார். அத்துடன் விஷால் என் வீட்டு சுவர் ஏறி குதித்ததாக கூறினார்.

இவை அனைத்தும் பொய். விஷால் என் நண்பர் அவர் வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் ஏன் சுவர் ஏறி குதிக்க வேண்டும்.? குறித்த பெண் சரியான ஏமாற்று பேர்வழி அதனால் தான் பொலீஸில் புகார் கொடுத்தேன்.

தற்போது கைது செய்திருக்கிறார்கள் மகிழ்ச்சி என தெரிவித்துள்ளார். அத்துடன் பொலீஸ் ஆணையாளருக்கு நன்றி. தலைமறைவாக இருந்தவரை தேடி கண்டு பிடித்ததற்கு என தெரிவித்துள்ளார்..!

error: Alert: Content is protected !!