மலேசிய அமைச்சர் ஒருவருடன் பாலியல் வழக்கில்ஆடவர் ஒருவர் கைது…!!!

மலேசிய அமைச்சர் ஒருவருடன், பாலியல் காட்சிகளைக் கொண்ட வீடியோ இருப்பதாக கூறும் ஆடவரைக் மலேசிய காவல்துறை கைது செய்துள்ளனர்.

ஓரின சேர்க்கை முறையில் பாலியலில் ஈடுபட்ட இரு ஆடவர்கள் தொடர்பான வீடியோ தற்போது வெளிவந்துள்ளது

அதில் தாம் இடம்பெற்றதாக ஹஸிக் அஸிஸ் (Haziq Aziz) கூறினார்.

இந்த வீடியோவுடன் தொடர்புடைய மற்றோர் ஆடவர், பொருளியல் விவகார அமைச்சர் அஸ்மின் அலி.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அந்த வழக்கு தொடர்புடைய அமைச்சர் அஸ்மின் அலி, அது தமது அரசியல் வாழ்க்கையைச் அழிக்க உருவாக்கப்பட்ட சதியாகும் என கூறியுள்ளார்.

error: Alert: Content is protected !!