கல்யாண பெண் மைனா நந்தினியா இது..? இதுவும் அழகு தான் வைரலாகும் புகைப்படம்..!

அண்மையில் சில நாட்களாக பேசப் படுகின்ற பெயர் நந்தினி என்கிற மைனா தான். நடன நிகழ்ச்சி ஒன்றின் மூலம் மக்களிடம் பிரபலமான நந்தினி சரவணன் மீனாட்சி தொடரில் மைனா என்ற வேடத்தில் நடித்த பின் ரசிகர்களால் மைனா என்றே அழைக்கப் படுகிறார்.

கார்த்திகேயன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட நந்தினி சில காலம் கூட சேர்ந்து வாழவில்லை. கார்த்திகேயன் ஏற்கனவே திருமணம் செய்ததை மறைந்து நந்தினியை திருமணம் செய்ததே இதற்கு காரணம்.

அத்துடன் நந்தினியின் பணம் முழுவதையும் வீணாக செலவு செய்த கார்த்திகேயனை நந்தினி பிரிந்தார்.
இதனால் மன உளைச்சலுக்கு ஆளான கார்த்திகேயன் தற்கொலை செய்துகொண்டார். அதன் பின் மீண்டும் நடிப்பு, நிகழ்ச்சி தொகுப்பு என இருந்த நந்தினி..

கடந்த வாரம் தான் ஒருவரை காதலிப்பதாக வெளிப்படையாக கூறிவிட்டார். இந்த நிலையில் இவரது திருமண புகைப்படத்திற்காக காத்திருந்தவர்களுக்கு முகம் முழுவதும் கரியை பூசி வேறு பயங்கரமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்..

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!