உலக கோப்பை தொடரில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி எதிர் கொள்ளுமா?

உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில் பலம் வாய்ந்த அவுஸ்திரேலிய அணியை இலங்கை அணி எதிர் கொள்ளுகிறது.

இன்றைய போட்டியில் அவுஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா -ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் விளையாடுகின்றனர்.

அவுஸ்திரேலியா அணியை இன்று பிற்பகல் இலங்கை அணி விளையாடுகின்றது.

இலங்கை அணி தனது முதல் தடைவையாக லீக் போட்டியில் நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்தது.பின்பு அடுத்த போட்டியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி தனது வெற்றியை ஈட்டியது அனால் பாகிஸ்தான் , வங்கதேச அணிகளுடன் விளையாடும் தருணத்தில் மழையால் போட்டி ரத்து செய்யப்பட்டது .

பேஸ்புக்கில் Like செய்ய!!

துடுப்பட்டம் பந்து வீச்சு இந்த இரண்டிலும் இலங்கை அணி தடுமாறிய நிலையில் காணப்படுகின்றது இலங்கை அணி கேப்டன் கருணாரத்னே தவிர யாரும் நிலையாக விளையாட வில்லை இன்றைய போட்டியில் காயம் அடைந்த வேகப்பந்தாட்ட வீரர் நுவான் பிரதீப் அணிக்கு திரும்புகிறார்.

இலங்கை வேகப்பந்து வீச்சாளராக மலிங்கவும் அணியில் திரும்ப சேர்கின்றார்.அணிக்கு பெரிதும் பலத்தை கொடுக்கும் என எதிர்பாக்கப்படுகிறார்

அவுஸ்திரேலியா அணியை பொறுத்த வரைக்கும் பந்து வீச்சு இலகுவாக இருக்க வேண்டும் இன்றைய போட்டியில் ஆவுஸ்திரேயாவை தோற்கடிக்க இலங்கை அணி கடுமையாக போராடுகிறது.

error: Alert: Content is protected !!