முஸ்லிம் அமைச்சர்கள் கூட்டாக பதவியிலிருந்து இராஜினாமா செய்தமை பிழையான விடயம் என மகாநாயக்க தேரர் கூறினார்…!!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்களை தொடர்ந்து எல்லா முஸ்லிம் அமைச்சர்களும் ஒன்று சேர்ந்து பதவியை இராஜினாமா செய்து பிழையாது என மகாநாயக்க தேரர்கள் மீண்டும் தெரிவித்தனர்.

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் ஒன்று சேந்து நாட்டின் பாதுகாப்பையும், மக்களின் பாதுகாப்பையும் உறுதிசெய்வதற்கு ஒன்றாக செயற்படுவது மிகவும் அவசியமானது என மகாநாயக்க தேரர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத்தில் தாக்குதலில் தொடர்புடைய எல்லாருக்கும் பாரபட்சம் இன்றி தண்டனை வழங்க வேண்டும்.

தென்னிலங்கை கடும்போக்குவாத மற்றும் பௌத்த அமைப்புக்கள் காட்டி வந்த சமயத்திலும், இராஜினாமா செய்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மகாநாயக்க தேரர்களை சந்தித்து பேசினார்

பேஸ்புக்கில் Like செய்ய!!

.ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தோம். இம்முறை மிகவும் இலகுவானது. ஏன் இலகுவான விடயம் என்று கூறுவதை அறிவீர்கள். எதிர்வரும் ஜனவரி மாதம் ஜனாதிபதி ஆசனத்தில் எமது ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஒருவரையே அமரவைப்போம் என்பது முடிவு செய்துள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்தே ஒருவரை ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்வோம் ஜனாதிபதி வேட்ப்பாளருக்கு ஐக்கிய தேசிய முன்னணி முழு ஆதரவை வழங்கும் எனவும் தேரர் குறிப்பிடடார்.”

error: Alert: Content is protected !!