சிங்களவர்களுக்கு துரோகிகளாக மாறிய முஸ்லிம்கள்..!! காரணம் என்ன தெரியுமா ??

நாங்கள் எல்லோரும் ஒரே இனத்தவர்கள் என்பதனால் முஸ்லிம்களை சிங்களவர்கள் பெரிதும் நம்பி இருந்தார்கள்.

ஆனால் தற்போதைய நிலையில் சிங்களவர்களுக்கு எதிரியான முஸ்லிம்கள்.

இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நடாத்திய முஸ்லிம் தலைவர் சஹ்ரான் குழுவினரின் செயற்பாட்டால் சிங்களவர்களுக்கு முஸ்லிம்கள் எதிரியாக மாறியுள்ளனர்.

இது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.மேலும் அவர் தெரிவிக்கையில் ‘எமது நாட்டின் தற்போதைய சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக
இஸ்லாமிய தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டுவர வேண்டுமென்றால் மஹிந்த ராஜபக்ச கூறியதுபோல் முஸ்லிம்கள் அனைவரினதும் வீடுகளும் மற்றும் பள்ளிவாசல்களும் சோதனைக்குட்படுத்தப்படுவது கட்டாயம் என்றும் கூறியுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் குழுவினருடன் தொடர்புடைய அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் உடனடியாக கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்பட வேண்டும் எனவும் குற்றங்கள் நிரூபிக்கும் பட்ஷத்தில் அவர்களுக்கு வழங்கும் தண்டனை துக்குத் தண்டனையாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Alert: Content is protected !!