திரு. PN பால்ஜி தமது செய்தித் துறை அனுபவங்களை நூலாகத் தொகுத்து வெளியிட்டார்…!!

முன்னாள் நிருபரும் செய்தி ஆசிரியருமான திரு. PN பால்ஜி அவர் தமது செய்தித் துறையின் திறமைகளை வைத்து நூலாகத் தொகுத்துள்ளார்.

இவரின் நூலின் தலைப்பு, Reluctant Editor.என குறிப்பிட்டுள்ளார்.

TODAY, The New Paper, Straits Times, Malaysia Mail, New Nation இந்த செய்தித்தாள்களில் அவர் 40 வருடங்களாக கடைமையாற்றி வந்துள்ளார்.

சிங்கப்பூரின் பழம்பெரும் செய்தியாளர்களில் ஒருவரான திரு Balji காணப்படுகின்றார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

திரு. பால்ஜி, 1970களில் செய்தித் துறையில் சேர்ந்தார்.

திரு. PN பால்ஜி அவர் New Nation, TNP, TODAY போன்றவற்றை செய்தித்தாள்களை நடத்தினர்.

error: Alert: Content is protected !!