பாக்கிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் இந்திய பிரதமர் மோடியும் நேரில் சந்திப்பு..!!

உலக நாட்டு தலைவர்கள் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள உச்சி மாநாட்டின் போது ஒரே இடத்தில் சந்தித்தார்கள்.

இந்த வேளையில் இந்திய பிரதமர் மோடியும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தாக குறிப்பிட்டுள்ளனர்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

இரு பிரதமர்களும் நலன் விசாரித்ததோடு மீண்டும் இந்தியப் பிரதமராக தெரிவு செய்யப்பட்டமோடிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த மாநாட்டின் போது, மோடியுடன் பேச்சு நடத்த பாகிஸ்தான் பிரதமர் பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஆதரிப்பதை முழுமையாக கைவிடாதவரை, பேச்சு நடத்தப்பட வாய்ப்பு இல்லை என இந்தியா திட்டவட்டமாக கூறியுள்ளது..

error: Alert: Content is protected !!