சிலியின் கோகிம்போவில் இன்று பாரிய நிலநடுக்கம்.!அச்சத்தில் பொது மக்கள்..!!

கோகிம்போ நகரில் இன்று அதிகாலை பாரிய நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்களினால் ஏற்பட்டஅசைவினால் அச்சம் அடைந்த மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

சுமார் 76 கிலோமீற்றர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்களின் விபரங்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை . எனினும் நிலநடுக்கத்தை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் குறிப்பிடப்படவில்லை.

error: Alert: Content is protected !!