பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் குழப்பம்..!! நிகழ்ச்சி தொகுப்பாளர் இனி இவர் தான்..!

தமிழில் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பிப்பதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே மீதமிருகின்றது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் முடிவடைந்துள்ளது. 15 போட்டியாளர்கள், போட்டியிடும் நிகழ்ச்சியை வழமை போல் கமலஹாசன் தொகுத்து வழங்குகிறார். இது வரை மூவர் உறுதியான போட்டியாளர்ளாக இருகின்றனர்.

மோகன் வைத்யா, மதுமிதா, குட்டி சொர்ணாக்கா. இவர்கள் உறுதியான போட்டியாளர்களாக இருகின்றனர். தமிழ் மற்றும் தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சி இரண்டு சீசன்கள் ஒன்றாக தொடங்கி ஒன்றாக முடிந்தது. ஆனால் பிக் பாஸ் சீசன் 3 தமிழில் தெலுங்கு நிகழ்ச்சிக்கு முன்பதாக ஆரம்பிக்கிறது.

இதற்கு காரணம் நிகழ்ச்சி தொகுப்பார் தொடர்பில் இருந்த குழப்பம் தான். இது வரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியது நானி தான் ஆனால் திடீரென டிவி சேனலுடன் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக நானி விலகியுள்ளதாக தகவல் வெளியாக

அதனை நிரூபிப்பது போல் சூட்டிங் தளத்தில் இருந்து நாகர்ஜூனெ வின் புகைப்படம் வெளியாகியுள்ளது. அப்படியானால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியை நாகர்ஜூனா தொகுத்து வழங்குவது உறுதியாகியுள்ளது..!!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!