வரதட்சணை கேட்டு கொடுமை படுத்திய கணவர்! மனைவி எடுத்த விபரீத முடிவு.!

சிவகங்கை மாவட்டத்தை, சேர்ந்த செல்வமணிக்கும் கருதிப்பட்டியைச் சேர்ந்த ராசாத்திக்கும் சென்ற மாசி மாதம் திருமணம் இடம்பெற்றது. 32 சவரன் நகையோடு 6 லட்ச ரூபாய் பெறுமதியான பொருட்களும் வரதட்சணையாக கொடுக்கப்பட்ட போதும் கார் வாங்கித் தரக்கேட்டு தன்னை தினமும் கொடுமைப்படுத்தினர் என்று ராசாத்தி அடிக்கடி தனது தந்தையிடம் கூறியுள்ளார்.

மேலும் இதனை தொடர்ந்து செவ்வாய்கிழமை பின்நேரம் ராசாத்தி உயிரிழந்தார் என்று எமக்கு தகவல் கிடைத்துள்ளது என அந்த பெண்ணின் தந்தை கூறினார்.பின்னர் மகளின் உடலை சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு பின்பு எம்மிடம் ஒப்படைக்கப்பட்டது.

ராசாத்தியின் உடலை வாங்க சென்ற உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த பொலிசாரின் சமாதானப் பேச்சுவார்த்தைக்குப் மதிப்பளிக்கும் வகையில் அங்கு இருந்து அவர்கள் கலைந்து சென்றார்கள் .

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!