தமிழக மக்களை வியக்க வைத்த பாம்பின் செயல்..!

தமிழகத்தில் வீட்டுக்குள் புகுந்த பாம்பு ஒன்று, கட்டிலில் படுத்தவாறே டி.வி பார்த்துக் கொண்டிருந்த சம்பவம் தீயாய் பரவி வருகின்றது.

கடலூர் மாவட்டம் சோனாங்குப்பத்தில் சேர்ந்த பிச்சாண்டி. இவரது தனது வீட்டில் ஒருவரும் இல்லாத நேரத்தில் பாம்பு ஒன்று உள்ளே வந்து. பின்பு ஏர் கூலர் அருகே உள்ள கட்டிலில் படுத்துக்கொண்டு அந்த பாம்பு டி.வியை நோக்கி படமெடுத்தபடி பார்த்துக் கொண்டிருந்தது.

இதைப் பார்த்த பிச்சாண்டியின் குடும்பத்தினர் மிக அதிர்ச்சியில் உறைந்தனர்.பின்னர் வனவிலங்கு ஆய்வாளருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அதனைத் தொடர்ந்து அங்கு வந்த வனவிலங்கு ஆய்வாளர், பாம்பை கவனமாக பிடித்துச் சென்றார்.பின்னர் அப்பாம்பை எடுத்து சென்று வனவிலங்கு ஆய்வாளர் வனத்தில் விட்டார் என தெரிவித்தார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!