நரம்பு தளர்ச்சி நிரந்தரமாக குணமாக நாமே மருந்து செய்யலாம்…!! இதோ உங்களுக்காக அதிகம் பகிருங்கள்..!!

நரம்பு தளர்ச்சி என்பது ஆரம்பத்தில் சாதாரண விடயமாக இருந்தாலும் நாளடைவில் அதிக பின் விளைவுகளை ஏற்படுத்துகின்றது. ஆண்மை குறைவு, நடுக்கம், சில நேரங்களில் கை கால் முடங்கிவிடுகிறது, மூளை பாதிப்பு கூட ஏற்படுகின்றது.

அதனால் நரம்பு தளர்ச்சியை ஆரம்பத்திப் கண்டறிந்து சிகிச்சை கொடுப்பது முக்கியமாகிறது. இதற்கான இலகு வைத்திய முறைகளை பார்க்கலாம்: தென்னம் பூ பிஞ்சு. அதாவது தென்னையில் பூ பூப்பதற்கு முன்பு பாலை வரும். அதில் பொதுவாக கள் குடிப்பார்கள்.

அதன் உள்ளிருக்கும் தென்னை பூ பிஞ்சு எடுத்து பால் விட்டு நன்றாக அரைத்து பாலில் கலந்து குடித்து வர ஆரம்பத்திலேயே நரம்பு தளர்ச்சி குணப் படுத்தலாம். அடுத்து மாதுளை பழச்சாறு எடுத்து..

அதில் சிறிதளவு தேன் கலந்து காலை சாப்பாட்டிற்கு முன் குடித்து வர ஆண்மை குறைப்பாடு நீங்குவதோடு நரம்பு தளர்ச்சி நோயில் இருந்தும் விடுபடலாம். என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் பிடித்திருந்தால் பகிர்ந்து கொள்ளுங்கள்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!