திருமணம் செய்து கணவர் இருக்கும் போதே நான்கு பேருடன் தகாத உறவில் இளம் பெண். இது சினிமாவில் இல்ல நிஜத்தில் அவரே சொல்லும் வீடியோ..இதோ..!!

பெண்கள் எந்த அளவில் தற்போது இருக்கின்றார்கள் என்றால் இவர்கள் பெண்களா என கேட்கும் அளவிற்கு தான். அடுப்படியில் அடைந்து கிடந்த பெண்கள் ஆகாயத்தில் பறந்துகொண்டிருக்கும் போது சில பெண்கள் செய்யும் கேவலங்களால் அனைத்து பெண்களுக்கும் தலை குனிவு ஏற்படுகின்றது.

அதாவது ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்” என்பது போல ஒரு பெண் செய்வதால் ஒட்டுமொத்த பெண்களையும் தவறாக பார்க்கும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் வந்த பெண் ஒருவரின் வீடியோ தற்போது வைரலாகி உள்ளது.

இது பழைய வீடியோ என நினைப்பவர்கள் கடந்து செல்லுங்கள். இது தற்போது சீரழியும் ஒரு சில பெண்களுக்காக. காதலித்து திருமணம் முடித்து அழகான ஆண் குழந்தைக்கு தாய். ஆனால் விறகு எடுக்கச் செல்லும் போதும்,கோயிலுக்கு செல்லும் போதும், வேலைக்கு செல்லும் போதும் ஒவ்வொரு ஆணுடன் தகாத உறவில் ஈடுபட்ட கொடூரம்.

பெண்களுக்கு இத்தனை ஆசையா என யாராலும் நம்ப முடியாது. ஆனால் எப்போது எப்படி சென்றேன் என அவர் கூறும் போது அறுவெருப்பாக இருக்கிறது. குழந்தை அம்மாவை கண்டால் போக மாட்டேன் என கதறி அழுகிறது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஒன்று இரண்டல்ல ஏராளமான ஆண்களுடன் உறவில் இருந்ததை அத்தனை பேர் முன்பும் கூறும் இந்த பெண் போன்ற பெண்கள் எம் தமிழ்நாட்டில் இருந்தால் நிச்சயம் கேவலம் தான்..! வீடியோவை பாருங்கள்..!!

error: Alert: Content is protected !!