அறுவை சிகிச்சை செய்துகொண்ட பின் அழகிய புகைப்படத்தை பதிவேற்றிய ஹன்சிகா..!! இதோ புகைப்படம்.. !!

நடிகை ஹன்சிகா பலருக்கு பிடித்த நடிகையாக இன்று வரை வலம் வந்துகொண்டிருக்கின்றார். ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம், தமிழ் என அனைத்து மொழி திரைப்படங்களிலும் ஹன்சிகா நடித்து முடித்துவிட்டார்.

சினிமா துறையை எடுத்துக் கொண்டால் ஹன்சிகாவிற்கு இன்றும் நல்ல திரைப்படங்கள் அமைந்துகொண்டு தான் இருக்கிறது. தமிழ் சினிமாவில் குட்டி குஷ்பு என்றழைக்கப் படுகின்ற ஹன்சிகா அடிக்கடி ஏதாவது ஒரு கிசுகிசுவில் மாட்டிக் கொள்வார்.

தற்போது அவர் மாட்டியுள்ள விடயம் அறுவை சிகிச்சை தான். நடிகை ஹன்சிகா தனது அழகை அதிகப் படுத்த அறுவை சிகிச்சை செய்துகொண்டதாக தகவல் பரவியது. அவரது நெருங்கிய நண்பர்களும் ஹன்சிகா அறுவை சிகிச்சை செய்துகொண்டார் என கூறினார்கள் .

எதற்காக என யாரும் சொல்லவில்லை. இது பற்றி ஹன்சிகாவிடம் கேட்டபோது அதெல்லா ஒன்னுமில்லை என பதில் கூறாமல் சென்று விட்டார். புன் அவரது சமூக வலைதளத்தில் பதிவேற்றி உள்ளார். இதோ புகைப்படம்..!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!