பூசணி விதைத் தூளை பாலில் கலந்து பெண்கள் /ஆண்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா.!? படித்து பகிருங்கபா..!!

இன்றைய காலத்தில் சில நோய்களுக்கான மருந்தை கையில் வைத்துக் கொண்டு வெளியே மருத்துவம் தேடி அலைகின்றோம். குறிப்பாக வீட்டில் அன்றாடம் தேவைக்கு தேவை என நாங்கள் வாங்கும் பொருட்கள் எமது நோயை தீர்கிறது என்று சொன்னால் நம்பித் தான் ஆக வேண்டும்.

இன்று பலரை மன அழுத்தம் பாதிக்கின்றது.அன அழுத்தத்திற்கு மருந்து தேடினால் நிச்சயம் கிடைக்கப் போவதில்லை. இதற்கு தேவை அமைதியான சில மணி நேர உறக்கம் தான். இந்த உறக்கம் கிடைத்தாலே பலர் ரிலாக்ஸ் ஆகிவிடுகின்றனர்.

அடிக்கடி தூக்க மாத்திரை எடுத்துக் கொள்வது உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும். அதனால் வெதுவெதுப்பான பாலில் பூசணி விதைத் தூள் இரண்டு கரண்டி கலந்து குடித்து விட்டு உறங்கினால் நல்ல உறக்கம் கிடைப்பதுடன் மன அமைதியும் புத்துணர்ச்சியும் கிடைக்கும்.

ஹீமோகுளோபின் குறைவானவர்களும் காலையில் ஒரு கப் பாலில் ஒரு கரண்டி பூசணி விதைத் தூள், மாலையில் ஒரு கப் பாலில் ஒரு கப் பூசணி விதைத்தூள் கலந்துகுடித்து வர ஹீமோகுளோபின் அதிகரிக்கும். பூசணி விதைகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் ஆண்மை குறைபாடு, மலட்டுத் தன்மை நீங்கும்,

பேஸ்புக்கில் Like செய்ய!!

மாதவிடாய் சுழற்சி ஒழுங்கான முறையில் நிகழும். அதே போல் குடல்புழு தொல்லை நீங்கும். சூடான நீரில் ஒரு கரண்டி பூசணி விதை தூள் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்துவர உடல் எடை குறையும்..இந்த சின்ன விதைக்குள் எத்தனை சக்தி என ஆச்சர்ய பட வைக்கும் பூசணி விதைகளை தினமும் உணவில் சேருங்கள்..!!

error: Alert: Content is protected !!