அடேங்கப்பா! கருணாநிதி குடும்பத்தோட சொத்து மதிப்பு கேட்டால் ஆச்சரியப்படுவீங்க!!

தமிழ் நாட்டின் அரசியல் தலைமைகள் பற்றி ஏற்கனவே நாம் அறிந்தது தான். இந்தியாவில் பல அரசியல் கட்சிகள் உள்ளது, அவை ஆட்சிக்கு வந்ததுமே தங்கள் மாநில மக்களுக்கு எது தேவையோ அதனை உடனடியாக செய்துவிடுகின்றனர். அதனாலோ என்னவோ இந்தியாவின் பல மாநிலங்கள் அடி மட்டத்தில் இருந்து முன்னுக்கு வந்திருகின்றது. ஆனால் எம் மாநிலமான தமிழ் நாடு மட்டும் முன்னணியில் இருந்து இன்று பின் நோக்கி நகர்கிறது, தண்ணீர் பிரச்சினை உட்பட இன்று ஏகப்பட்ட பிரச்சனைக்கு முகம்கொடுத்து வருகிறோம். இதில் யாரையும் குறை சொல்வதற்கு இல்லை. ஏற்கனவே அம்மாவின் சொத்து குவிப்பு வழக்கு தொடர்பில் சின்னம்மா ஜெயிலில் இருக்கிறார்.

இப்போது கலைஞர் கருணாநிதி அவர்களின் சொத்து விபரம் வெளியாகி உள்ளது. இதுவரை அதில் மூச்சு எடுக்க முடியாத அளவிற்கு சொத்துப் பட்டியல் நீள்கிறது. இதில் கலைஞரின் வியர்வையும் கலந்திருகின்றது இருப்பினும் கலைஞரின் வாரிசுகள் அத்தனை நல்லவர்கள் இல்லையே. இது தான் தமிழ் நாட்டின் தற்போதைய நிலை.

பேஸ்புக்கில் Like செய்ய!!

பல அரசியல் வாதிகள் கணக்கு காட்டாமல் வரி செலுத்தாமல் வைத்திருக்கும் மத்தியில் கலைஞரின் இத்தனை சொத்துகளும் கணக்கில் வந்தவை எப்படி வந்தவை தொடர்ப்பாக எங்களிடம் கேட்க வேண்டாம். அம்மாவின் சொத்தும் அப்படித் தான். இது இப்படி இருக்க கடந்த மாதம் தேமுதிக தலைவர் விஜயகாந்தின் கல்லூரி, வீடு போன்றவை ஏலத்திற்கு வந்தது..

இவரிடம் மட்டும் எப்படி சொத்து இல்லாமல் போனது ? தமிழ் நாட்டு மக்கள் விழித்துக் கொள்ளும் காலம் இது..எந்த கட்சியையும் நம்பாமல் சுயேச்சை கட்சி ஆரம்பித்து வெற்றி பெற்றால் மட்டுமே இனி தமிழ் நாடு தலை எடுக்கும்..!!

error: Alert: Content is protected !!