அழகாக ஆசை பட்டால் வெறும் 5 ரூபாய். பால் போதும்..ஒரு முறை இப்படி செய்து பாருங்கள்..நீங்களும் அழகி தான்..!!

அழகாக இருக்கத் தான் அத்தனை பேரும் ஆசைப் படுவோம். ஆனால் எப்படி அழகாகுவது என்பதில் தான் போராட்டமே ஆரம்பமாகிறது. அவ்வளவு பணம் இல்லை அவ்வளவு நேரமில்லை, அழகு படுத்துவது பற்றி பேசினாலே இது தான் பலரும் சொல்கின்ற காரணம். இன்று நாம் மூன்று விதமான அழகு படுத்தும் முறைகளை பார்க்கப் போகின்றோம். இதற்கு அதிக பணமோ அதிக நேரமோ தேவையில்லை. இதற்கு தேவை காய்ச்சாத பால் மட்டும் தான். வாங்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம். காய்ச்சாத பால் இரண்டு கரண்டி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தூள் செய்த வெள்ளை சர்க்கரையை மிக்ஸ் செய்து எடுத்துக் கொள்ளுங்கள் இப்போது இந்த கலவையை முகத்தில் பூசி ஒரு நிமிடம் வரை மசாஜ் செய்யுங்கள்.

பின் அப்படியே 30 நிமிடம் விட்டு விடுங்கள். அதன் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவுங்கள். இப்படி ஒரு ஏதேனும் அவசரமாக விஷேட விடுகளுக்கு செல்ல நேர்ந்தால் செய்யுங்கள். முகம் அழகாகும். அடுத்து பாலுடன் தேன் சிறிதளவு சேர்த்து முகத்தில் அப்லே செய்யுங்கள். அப்படியே 20 தொடக்கம் 30 நிமிடம் வரை விட்டு விட்டு கழுவுங்கள். முகம் அழகாக மாறிவிடும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அடுத்தது தான் ஹைலைட். பால் சிறிதளவு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கடலை மா, தேன், சிறிதளவு மஞ்சள், இவற்றை நன்றாக மிக்ஸ் செய்யுங்கள். பேஷ் பேக் பதம் வரும் அளவிற்கு பால் கலந்துகொள்ளவும். இதனை முகத்தில் பூசி ஆகக் குறைந்தது 30 நிமிடங்கள் விட்டுவிட வேண்டும் பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவ வேண்டும்.

இப்போது உங்கள் முகத்தை பார்த்தால் நீங்களே வியந்து போவீர்கள். இதில் ஒன்று இரண்டு மூன்று என கொடுத்த மூன்று டிப்ஸையும் ஒரே நாளிலும் செய்யலாம். முழு பேஷியல் செய்த அழகு இது மூன்றையும் செய்தால் கிடைக்கும். ! அவசரம் என்றால் ஒன்றை கூட செய்து கொள்ளலாம்..!!

error: Alert: Content is protected !!