சிங்கப்பூர் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் செய்யப்படும் மாற்றம்..!!!

சிங்கப்பூர் சாலைப் போக்குவரத்துச் சட்டத்தில் ஏற்படும் மாற்றங்கள் பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும் எனவும் அதிகமானோர் நம்புகின்றார்கள்.மேலும் இந்த சட்டம் பற்றி நாடாளுமன்றத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மேலும் பொறுப்பு அற்ற முறையில் வாகனம் ஓட்டுவோர் இனிமேல் கடுமையான தண்டனைகளை எதிர் நோக்குவதுடன் வாகனம் ஓட்டும் தகுதியையும் நிரந்தரமாக இழக்கக்கூடும் எனவும் இந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது.

error: Alert: Content is protected !!