வீட்டில் செல்வம் நிறையவும் தீய சக்திகளை விரட்டவும் தேங்காய் போதும். இப்படி செய்யுங்கள்..!!

பலர் தங்கள் மீதுள்ள குறைகளை மறைக்க இறைவன் மீது குறை சொல்வார்கள். எந்த ஒரு விடயத்திலும் நம்பிக்கை இல்லாமல் செயற்பட்டால் நிச்சயம் அந்த விடயம் வெற்றி பெறாது அது போல் தான் கடவுள் நம்பிக்கையும். இந்த பதிவை இறை நம்பிக்கை உள்ளவர்கள் மட்டும் படித்து பகிருங்கள். லட்சுமி கடாட்சம் வீட்டில் இருந்தால் செல்வச் சிறப்புடன் வாழலாம் என்பார்கள் அதனால் லட்சுமி தேவியை எப்படி வழி பட வேண்டும் என இன்று பார்க்கப் போகின்றோம். வீட்டில் சிலர் எல்லா இடங்களிலும் லட்சுமி தேவியின் புகைப்படங்கள் வைத்திருப்பார்கள். அப்படி புகைப்படங்கள் வைப்பது முற்றிலும் தவறு. லட்சுமி தேவி தூய்மையானவராக கருதப் படுகின்றார். அதனால் தூய்மையான இடத்தில் மட்டும் லட்சுமி தேவியின் புகைப்படத்தை வைய்யுங்கள்.

அடுத்து வீட்டில் பிள்ளையார் சிலை மற்றும் லட்சுமி சிலைகளை அருகில் வைத்து வழிபடுவது சிறந்த விடயமாகும். லட்சுமி தேவி மற்றும் பிள்ளையார் சிலைகள் அருகில் வைத்து வழிபட்டால் வீண் செலவுகள் ஏற்படுவதை தடுக்கலாம். பணம் நகை போன்றவை சேமிக்கப் படும். அடுத்து வெள்ளை சங்கு கிடைத்தால் பாலால் கழுவி குங்குமம் சந்தனம் வைத்து சாமி அறையில் வைத்து வழிபட்டு வாருங்கள் அனைத்து காரியங்களும் தடையின்றி நடக்கும்.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அடுத்தது தேங்காய். ஒற்றைக் கண் உள்ள தேங்காய் கிடைத்தால் வீட்டில் வைய்யுங்கள் .பலர் செய்வினை சூனியம் செய்வதற்கு மட்டுமே ஒற்றைக் கண் தேங்காய் பயன்படுத்துவதாக நினைகின்றனர். ஆனால் ஒற்றைக் கண் தேங்காயில் நல்ல சக்திகளே இருகின்றது. இதில் இருக்கும் அளவு கடந்த சக்திகளுடன் தீய சக்திகளை ஏவி செய்வினை சூனியம் போன்றவற்றிற்கு பயன் படுத்துகின்றனர்.

இந்த தேங்காயை வீட்டில் வைப்பதன் மூலம் கெட்ட சக்திகள் வீட்டிற்குள் வராமல் தடுக்கலாம். இது போன்ற சின்ன சின்ன விடயங்களை சரிவர செய்தாலே போதும் வீட்டில் செல்வம் வீணாகாமல் இருப்பதுடன் அனைத்தும் நல்ல படியாக நடக்கும்.. !!

error: Alert: Content is protected !!