இன்று திருமண பந்தத்தில் இணைந்த நடிகை அமலாபாலின் கணவர் விஜய். இதோ புகைப்படங்கள்..!!

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நாயகியாக இருப்பவர் நடிகை அமலாபால். 2009ம் ஆண்டு வீரசேகரன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு வந்த நடிகை அமலாபால், சிந்து சமவெளி, மைனா, விகடகவி, தெய்வ திருமகள், வேட்டை, காதலில் சொதப்புவது எப்படி, முப்பொழுதும் உன் கற்பனைகள், தலைவா, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி,

கதை திரைக்கதை வசனம் இயக்கம், பசங்க 2, அம்மா கணக்கு, வேலையில்லா பட்டதாரி 2, திருட்டு பயலே 2. பாஸ்கர் ஒரு ராஸ்கல், ராட்சசன், இப்படி சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்தார், தற்போது ஆடை, அதோ அந்த பறவை போல, போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

திரையுலகில் கால் வைத்த சில நாட்களில் இயக்குனர் விஜயை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவரது திருமண வாழ்க்கை நிலைக்கவில்லை. இருவரும் விவாகரத்து பெற்றனர். இந்த நிலையில் இன்றைய தினத்தில் இயக்குனரும் அமலாபாலில் முன்னார் கணவருமான ஏ எல் விஜய் மறுமணம் செய்துகொண்டார்.

பெற்றோர்களால் நிச்சயம் செய்யப் பட்ட டாக்டரான ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் திருமண பந்தத்தில் இணைந்துள்ளதாக ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார். இருவரது திருமண புகைப்படம் தற்போது வெளியாகி உள்ளது..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!