பிக் பாஸ் வீட்டில் உள்ள ஸ்மோக்கிங் ரூமில் இருந்து புகைப்பிடிக்கும் சில பெண் போட்டியாளர்கள். யார் யார் தெரியுமா.?

பிக் பாஸ் வீட்டில் பலரது உண்மை முகங்கள் தற்போது வெளியாக தொடங்கி இருக்கிறது. இன்று காலையில் வெளியான ப்ரோமோவில் லொஸ்லியா கவினுடன் கதைத்துக் கொண்டிருந்ததாகவும் அதனை பார்த்த சாக்சி லொஸ்லியா பற்றி பேசிக் கொண்டிருந்ததாகவும் கூறி ஏதோ புதிய பிரச்சனை ஒன்றை ஆரம்பித்தனர். இதன் பின் லொஸ்லியா கவினிடம் நீ என்னுடன் பேசாத, நான் இவற்றை பெரிதாக கண்டுகொள்ளாமல் இருந்தேன் ஆனால் இதனை பெரிய பிரச்சனையாக்கிவிட்டார்கள் அதனால் நீ என்னுடன் பேசாமல் இருப்பது தான் சிறப்பு இனி நீ என்னுடன் பேசாத என கூறுகிறார். அதன் பின் சித்தப்பு சரவணன் இன்று முதல் முறை கோவப் படுகிறார். எதையும் நேரடியாக பேசும் சரவணன் எதற்கு கோவப் படுகிறார் என இன்றைய நிகழ்ச்சி வெளியானால் மட்டுமே தெரியும்.

இது ஒரு பக்கம் இப்படி போய்க் கொண்டிருக்க இன்னுமொரு பிரச்சனையும் ஓடிக் கொண்டிருகின்றது. பொதுவாக பிக் பாஸ் வீட்டில் ஸ்மோகிங் ரூம் வைக்கப் படும். அதில் கேமரா இருக்காது. இது ஆண்களுக்காக தான் வைக்கப் படுகிறது. ஆனால் இம்முறை ஸ்மோகிங் ரூமிக்கு ஆண்கள் யாரும் செல்லவில்லை. பெண்கள் மட்டும் தான். இதில் மதுமிதா, லொஸ்லியா, இருவரும் ஸ்மோக்கிங் ரூம் போவதில்லை.

பேஸ்புக்கில் Like செய்ய!!

இதில் அடிக்கடி ஸ்மோகிங் ரூம் செல்வது வனிதா, ஷெரின், ரேஷ்மா, மீரா மிதுன், & சாக்‌ஷி அபிராமி. இவர்களில் வனிதாவும் ஷெரினும் புகைத்தலுக்கு அடிமையாம், இவர்களுடன் புதிதாக இணைந்து இருப்பவர். ரேஷ்மா. இம்முறை ஆண்கள் யாரும் புகைதலுக்கு அடிமை இல்லையாம். பிக் பாஸ் வீட்டில் இந்த ரூம் வைக்காமலே இருந்து இருக்கலாம்..!!

error: Alert: Content is protected !!