முதல் முதல் தங்கள் அழகிய மகளை ரசிகர்களுக்கு காட்டிய கணேஷ் மற்றும் நிஷா தம்பதியினர்..!!

கணேஷ் வெங்கட்ராமன் விளம்பர மாடலாக அறிமுகமான கணேஷ் வெங்கட்ராமன் இளைஞர்களின் ஹீரோவானார். இவருக்கே உரிய ஸ்டைலில் ஆடைகள் அணித்து அதையே இளைஞர்களின் ஃபஷனாக்கினார்ம் இதனால் இவருக்கான டிவி விளம்பரங்கள் குவிந்ததது. அத்துடன் சினிமா வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது. சினிமா, டிவி விளம்பரம்,ஃபேஷன் சோ என மிகவும் பிஸியாக இருந்தார் கணேஷ் வெங்கட்ராமன். அதே நேரம் சினிமாவில் தனது பயணத்தை ஆரம்பித்த நிஷா மீது காதல் வர பல வருடங்கள் காதலித்து வந்த இருவரும் இரு வீட்டு சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டனர். அதன் பின் இருவரும் நடிப்பை தொடர்ந்தனர். திடீரென கணேஷ் வெங்கட்ராமனுக்கு பிக் பாஸ் செல்லும் வாய்ப்பு கிடைக்க பிக் பாஸ் சீசன் 1ல் கலந்துகொண்டார்.

பிக் பாஸ் வீட்டில் சாப்பாட்டு ராமன் கணேஷ் வெங்கட்ராமன் தான். பலரும் அவருக்கு வைத்த பெயர் முட்டை தான். பிக் பாஸ் சீசனில் இறுதி மூவருக்குள் கணேஷ் வெங்கட்ராமன் வந்தார். ஆரவ் அந்த போட்டியில் வின்னரானார். அதன் வெளியே வந்து மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்திய கணேஷ் தன் மனைவி கர்ப்பமானதையும் வளைகாப்பு புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார்.

திருமணமாகி நீண்ட நாட்களின் பின் கர்ப்பமான மனைவியை கவனமாக பார்த்துக் கொண்டார். தற்போது அவர்களுக்கு குழந்தை கிடைத்துள்ளது. தங்கள் பெண் குழந்தைக்கு சமைரா என பெயர் வைத்துள்ளனர். இந்த பெயரின் அர்த்தம் ,Grace of god, Goddess of beauty, என கூறியுள்ளனர். இதோ கணேஷ் வெங்கட்ராமன் மற்றும் நிஷா ஜோடியின் அழகிய மகள்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!