இதய அடைப்பு பிரச்சனையை இயற்கை முறையில் இலகுவாக தீர்க்கலாம்..இதோ உங்களுக்காக…!!

இதய அடைப்பு என்பது சாதாரண விடயம் என கடந்து போக முடியாத ஒன்றாகும். காரணம் இதயம் இயக்குவதை நிறுத்தி விட்டால் எவராலும் உயிர்வாழ முடியாது. இதயத்தின் செயற்பாடுகள் மிக முக்கியமானதாக கருதப்படுவது இதற்காக தான். இதய துடிப்பின் போது சரியான இரத்த ஓட்டம் உடலின் அனைத்து பகுதிகளுக்கும் கிடைக்கிறது இந்த இயக்கம் இருந்துகொண்டே இருக்க வேண்டும். ஆனால் இன்றைய உணவு பழக்க வழக்கங்களால் இதயம் ஆரோக்கியத்தை இழந்துவிடுகிறது. இதயம் ஆரோக்கியமாக இருப்பதற்கு மருத்துவம் செய்வதற்கு முதல் உணவு முறைகளில் கவனம் செலுத்த வேண்டும், காலையில் உடற்பயிற்சி செய்ய வேண்டும் முடியாதவர்கள் நடை பயிற்சி சரி செய்ய வேண்டும். நன்றாக தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது இதய அடைப்பை சீராக்க என்ன செய்ய வேண்டும் என்று பார்க்கலாம்..!

இதய வால்வுகள் சரியான முறையில் செயற்படுத்துவதில் வெங்காயத்திற்கு முக்கிய பங்கு இருக்கிறது. ஒரு நாளைக்கு ஆகக் குறைந்தது 25 கிராம் சின்ன வெங்காயம் பச்சையாக சாப்பிட வேண்டும். இப்படி சாப்பிடும் போது உடலில் உள்ள கெட்ட கொழுப்புகள் கரைந்து இரத்த குழாய்கள் சுத்தப் படுத்தப் படுகிறது இதனால் இதயத் துடிப்பு சீராக செயற்படுகின்றது.

பேஸ்புக்கில் Like செய்ய!!

அடுத்து உலர் திராட்சை பழங்கள். இதனை வெதுவெதுப்பான நீரில் 40 நிமிடம் ஊறவைத்து, காலையில் ஊறிய பழத்தை சாப்பிட்டு ஊறவைத்த நீரை குடித்து வர இதயம் சம்மந்தப் பட்ட நோய்கள் இருந்தால் தீரும். காலையில் வெறும் வயிற்றில் சீரக டீ குடித்து வர இதய அடைப்பு நீங்கிவிடும்..!

தினமும் பூண்டு பல்லு ஒன்றை பச்சையாக சப்பி சாப்பிடுவதன் மூலமும் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைத்து இதய அடைப்பு வராமல் தடுக்கலாம்..! என்ன பிரண்ட்ஸ் இந்த தகவல் உங்களுக்கு பிடிச்சிருக்கா.? பிடித்தால் பகிருங்கள்..?!!

error: Alert: Content is protected !!