களுத்துறை வடக்கு தேதியாவல பகுதியில் கைக்குண்டு ஒன்று பொலிஸாரால் மீட்பு…!!!

களுத்துறை தேதியாவல பகுதியிலுள்ள கால்வாய் கரையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கைக்குண்டு பற்றி அப்பிரதேச மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் பொலிஸாரால் மீட்கப்பட்டதாக கூறப்படுகின்றது.

கால்வாயை சுத்திகரிக்கும் பொழுது எடுக்கப்பட்ட கலிமன் குவியலில் இருந்து இந்த கைகுண்டு மீட்கப்பட்டது.

மேலும் இந்த சம்பவம் பற்றி மேலதிக விசாரணைகளை காவல்துறை விசேட படையினர் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.

நன்றி – இந்த காணொலி காப்புரிமை :ஹிரு நியூஸிற்கு உரித்தானது

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!