அமைச்சர் மனோ கணேசன் விடுத்த முக்கிய அறிவிப்பு..!!

இலங்கையில் இன்று மாலை அரசியல் சம்பவம் ஒன்று நிகழும் என்று அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் இட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.

மேலும் அமைச்சரின் இந்த பதிவினை தொடர்ந்து இன்று மாலை ஏற்பட போகும் அரசியல் சம்பவம் என்ன என்பது குறித்து பலர் ஆவலுடன் எதிர்பாத்த வருகின்றனர்.

மேலும் இது தொடர்பாக அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி, நாடாளுமன்றத்தில் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு இன்று மாலை இடம்பெறவுள்ளது என்பதையும் அமைச்சர் மனோ கணேசன் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக்கில் Like செய்ய!!
error: Alert: Content is protected !!