உடல் எடையை குறைத்து அடையாளம் தெரியாமல் மாறியுள்ளா அழகிய நடிகை ஸ்ருஷ்டி..!!

காதலாகி திரைப்படத்தின் ஊடாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஸ்ருஷ்டி டாங்கே. அதன் பின் யுத்தம் செய், மேகா, டார்லிங், ஒரு நொடியில், எனக்குள் ஒருவன், புரியாத ஆனந்தம் புதிதாக ஆரம்பம்,கத்துக்குட்டி,வில் அம்பு, நவரச திலகம், ஜித்தன் 2, தர்மதுரை, அச்சமின்றி, முப்பரிமாணம், சரவணன் இருக்க பயமேன், காலகூத்து, சத்ரு, பொட்டு, என ஏகப்பட்ட படங்களில் நடித்தார்.

இவர் நடித்த மேகா திரைப்படத்தில் வரும் ரீமோக் பாடலான புத்தம் புது காலை பாடல் இன்றைய இளைஞர் யுவதிகளிடத்தில் இவருக்கு நல்ல இடத்தை கொடுத்தது. ஆனால் சில நடிகைகள் எவ்வளவு சீக்கிரம் பிரபலமாகின்றனரோ அவ்வளவு சீக்கிரம் சினிமாவை விட்டு காணமலும் போய் விடுகின்றனர்.

அப்படி என்ன தான் ரசிகர்களுக்கு பிடித்தவராக இருந்தாலும் ஸ்ருட்டியால் சினிமாவில் நிலைத்திருக்க முடியவில்லை. இவருக்கான வாய்ப்புகள் குறைந்துள்ள நிலையில் தனது உடல் எடை அதிகரிப்பே வாய்ப்புகள் இல்லாததற்கு காரணம் என நினைத்து

உடல் எடையை குறைத்துள்ளார். ஆனால் உடல் எடை குறைத்தது இவருக்கு அழகாக இல்லை என ரசிகர்கள் கொமெண்ட் செய்து வருகின்றனர்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!