பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் வாய்ப்பு தருவதற்கு படுக்கைக்கு அழைத்தார்கள் நான் மறுத்துவிட்டேன். ஸ்வேதா பரபரப்பு பேட்டி..!!

பிக் பாஸ் நிகழ்ச்சி வேண்டாம் என எத்தனை எதிர்புகள் கிளம்பினாலும் டி ஆர் பியில் எந்த ஒரு குறைவும் இன்றி ஓடிக் கொண்டிருகின்றது. கடந்த இரண்டு சீசன்களை விடவும் பிக் பாஸ் சீசன் தமிழில் சூடு பிடித்துள்ளது. பிக் பாட் நிகழ்ச்சியில் இருந்து முதலாவது போட்டியாளராக பாத்திமா பாபு அவர்கள் வெளியேறினார்கள். இந்த வாரம் யார் வெளியேறுவார்கள் என்பது இன்னும் ஊகிக்க கூட முடியாத நிலையில் ரசிகர்கள் உள்ளனர்.

காரணம் நாம் ஒருவருக்கு வாக்கு வழங்கினால் விஜய் டிவி ஒருவரை வெளியேற்றும். அதனால் யார் வெளியேறுவார்கள் என்ன நடக்கும் என்பது தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியை பொறுத்த வரையில் தெரியாது.
அதனால் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி பற்றி அப்பப்போ தெரிந்துகொள்ளலாம். இப்போ தெலுங்கு பக்கம் போகலாம். தெலுங்கு பிக் பாஸ் நிகழ்ச்சியும் சீசன் 3 ஆரம்பமாக உள்ளது.

இந்த நிகழ்ச்சியை நடிகர் நாகார்ஜுனா தொகுத்து வழங்கப் போகிறார்.நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நடிக நடிகைகள் சிலரது பெயர்கள் வெளியாகி வருகிறது. இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள தெலுங்கு டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி ஸ்வேதா ரெட்டிக்கு அழைப்பு வந்ததாம். அவரும் கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்தாராம்.

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சி உதவி ஒருங்கிணைப்பாளர் ஸ்வேதாவிற்கு கால் செய்து நீங்கள் போட்டியாளராக கலந்துகொள்ள விருப்பம் தெரிவித்துள்ளீர்கள் கலந்துகொண்டால் உங்களுக்கு லாபம் இருக்கிறது..எனக்கு என்ன லாபம் இருக்கிறது..

பேஸ்புக்கில் Like செய்ய!!

ஒரு நாள் எனக்கு லாபம் கிடைத்தால் கூட போதுமானது என இரட்டை அர்த்தம் பேசி படுக்கைக்கு அழைத்தாராம். அதனால் பிக்பாஸ் பாஸ் நிகழ்ச்சியும் வேண்டாம் லாபமும் வேண்டாம் என கூறிவிட்டதாக ஸ்வேதா பேட்டியளித்துள்ளார்..!!

error: Alert: Content is protected !!