கனடா ஒட்டாவாவில் அதிக வெப்பநிலை நிலவக்கூடும்..!!

கனடா ஒட்டாவாவின் சில பகுதிகளுக்கு கடும் வெப்பநிலை நிலவும் பொது சுகாதார திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கு ஒட்டாவாவில் எதிர்வரும் சில தினங்களுக்கு 30 முதல் 32 பாகை செல்ஸியஸ் வெப்பநிலை நிலவக்கூடும் எனவும் எதிர்வு பார்க்கப்படுகின்றது.

இதன் காரணமாக பொது மக்கள் மிகவும் அவதானமாக செயற்படுமாறும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதனை தொடர்ந்து அதிக நீரை குடிக்குமாறு ஒட்டாவா பொது சுகாதார திணைக்களம் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

error: Alert: Content is protected !!