குடி போதையில் இருந்த பிக் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுத்த இளைஞன். வைரலாகும் வீடியோ இதோ..!!

பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பமாகி சண்டையும் சமாதானமும் காதலுமாக சென்றுகொண்டிருகின்றது. சண்டைக்கு வனிதா ஷெரின்,மது, ரேஷ்மா என ஒரு குரூப் இருக்க..காதல் என்று கவின், முகென், அபிராமி, ஷாக்சி இருகின்றனர். நமக்கு எதுக்கு வம்பு நாம நம்ம பாட்டில் இருப்போம் என சேரன், சரவணன் , தர்சன், லொஸ்லியா, ஆகியோர் இருகின்றனர்.

இதில் நகைச்சுவைக்கு சாண்டியும், தலையாட்டி பொம்மையாக மோகன் வைத்யாவும் இருகின்றனர். இந்த சீசன் இப்படி தான் போய்க்கொண்டிருகின்றது. இந்த நிலையில் சீசன் 2 வில் காதல் குருவியாக இருந்தவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து” திரைப்படத்தில் நடித்து ரசிகர்களை கட்டிப் போட்ட யாஷிகா பிக் பாஸ் வீட்டில் மஹத்தின் காதலில் கட்டப் பட்டு இருந்தார்,

இவருக்கு பிக் பாஸ் வீட்டில் நல்ல தோழியாக இருந்தவர் ஐஸ்வர்யா தத்தா. இருவரும் இன்று வரை நல்ல தோழிகளாக இருகின்றனர். இருவரும் அண்மையில் குடி போதையில் லைவ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் ரசிகர்களுக்கு இருவரும் குடிபோதையில் பதில் கூறிக்கொண்டிருக்க அந்த நிலையில் இடையில் இரண்டு இளைஞர்கள் வந்துள்ளனர்.

அவர்களுக்கு முதலில் லைவ் வீடியோவில் இவர்கள் பேசிக் கொண்டிருப்பது தெரியாது அதனால் யாஷிகாவின் அருகில் வரும் குறித்த இளைஞர் யாஷிகாவின் உதட்டில் முத்தம் கொடுக்கிறார். இதனை ஐஸ்வர்யா தத்தா ஐயோ லைவ் போகிறது என கூறுகிறார். குடி போதையில் இருவரும் போடும் ஆட்டத்தை பார்த்த ரசிகர்கள் என்ன கொடுமை டா இது என திட்டியுள்ளனர்..!!

பேஸ்புக்கில் Like செய்ய!!

error: Alert: Content is protected !!