18 வயதிற்கு மேட்பட்ட பிள்ளைகள் இதனை செய்ய காரணம் பெற்றோர் தானாம்..!!

வாழ்க்கை வாழ்வதற்கு என்பார்கள் ஆனால் பலர் இங்கு ஏன் வாழ்கிறோம் என வாழ்கின்றனர். இந்த வாழ்க்கை வேண்டாம் என வெறுகின்றனர். உண்மையில் இதற்கான காரணம் என்ன.?ஒரு ஆராச்சியில் 18வயதை கடந்த 75% சதவீதமானவர்களுக்கு ஏன் வாழ்கிறோம் என்ற எண்ணம் வருகிறதாம். இதற்கு முதல் காரணம் வீட்டில் பெற்றோர்.

குடிகார தந்தை, பொறுப்பில்லாத தாய், இப்படி அடிக்கடி வீட்டில் வரும் சண்டை, சிறு வயதில் இருந்து தாய் தந்தையரின் சண்டையை பார்த்து வளரும் குழந்தை 18 வயதிற்கு மேல் என்ன செய்ய போகிறோம் என்ற சரியான தீர்மானத்தை எடுக்க முடியாமல் தயங்குகிறதாம். என்ன தான் படித்து பட்டம் பெற்றாலும் மனதில் இருக்கும் ஏராளமான கேள்விக்கு பதில் கிடைக்காமல் தடுமாற தொடங்குகிறதாம்.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

நல்ல பெற்றோரிடம் வளர்ந்து திருமணத்தின் பின் விவாகரத்து கெட்ட பழக்கங்கள் இப்படி பழக்கம் ஏற்பட மனைவி / கணவன் மற்றும் குழந்தைகள் காரணமாகின்றனராம். குழந்தைகளின் முன் தனது துணையை தவறாக பேச ஆரம்பிக்கும் போதே குறித்த நபரின் மனது ஏன் நான் வாழ வேண்டும் என நினைக்க ஆரம்பித்து விடுகிறதாம். அதன் பின் தான் தவறுகள் இடம்பெற ஆரம்பமாகிறதாம்.

ஆராய்ச்சியின் முடிவில் கற்பழிப்புகள், கொலை, தற்கொலை அனைத்திற்கும் காரணம் பெற்றோர் என்பதாக இருக்கிறதாம். எனவே பெற்றோரே 18 வயது வரை பிள்ளைகளுக்கு எதுவும் தெரியாது என நினைக்காமல் அவர்களை பாதுகாப்பாக வளருங்கள். இனி வரும் சமுதாயம் சரி நிம்மதியாக வாழட்டும்..!!

error: Alert: Content is protected !!