பிக் பாஸ் லொஸ்லியாவுடன் இருக்கும் நபர் யார்.? கேள்விகளுக்கான பதில் இதோ..!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லொஸ்லியா. மூன்று வாரங்கள் முடிந்த நிலையில் லொஸ்லியா மற்றும் தர்சனுக்கு ரசிகர்கள் அதிகரித்துக் கொண்டிருகின்றனர். லொஸ்லியாவிற்கு ஆர்மி ஆரம்பித்து அவர் பற்றிய தகவல்களை வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் லொஸ்லியாவுடன் நபர் ஒருவர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இது தான் லொஸ்லியாவின் தந்தை என வைரலாக்கி வந்தனர். ஆனால் அது உண்மையில் அவரது தந்தை இல்லை என்பதை லொஸ்லியா ஆர்மி தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் நமது பக்கத்தினை Like செய்யலாமே!!

குறித்த நபர் யார் என தேட ஆரம்பித்த லொஸ்லியா ஆர்மி குறித்த நபர் லொஸ்லியா வேலை பார்த்த பிரபல தனியார் தொலைக் காட்சியில் தலைமை பொறுப்பில் உள்ள காண்டீபன் என்பவர் எனவும் லொஸ்லியா அவர் மீது அதிக மரியாதை வைத்திருக்கின்றார் எனவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதனை பார்த்தவர்கள் அட இது தெரியாம லொஸ்லியாவின் அப்பா என கூறிவிட்டோமே என மறுபதிவு செய்து வருகின்றனர்..!!

error: Alert: Content is protected !!