கொடுமையான நுரையீரல் புற்று நோயில் இருந்து தீர்வு. அனைவரும் அறிய அதிகம் பகிருங்கள்..!!

தற்போது அதிகரித்து வரும் நோய்களில். நுரையீரல் புற்றுநோயும் அடங்கும். சாதாரணமாக புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்ற முடியும் என்று கூறும் வைத்தியர்கள் நுரையீரல் புற்று நோயால் பாதிக்கப் பட்டவர்களை காப்பாற்றுவது கடினம் என்றே கூறுகின்றனர். புகைத்தலின் காரணமாகவே நுரையீரல் புற்றுநோய் வந்தாலும் புகைத்தல் பழக்கம் இல்லாதவர்களையும் தாக்குகிறது. இதன் அறிகுறிகளாக இரத்த வாந்தி, நெஞ்சு வலி, மற்றும் இன்றி தொடர் இருமலும் இருக்கும். தலைவலி, மூட்டுவலி, மூச்சிரைப்பும் நுரையீரல் புற்று நோய்க்கான அறிகுறிகள் தான். இந்த அறிகுறிகள் இருந்தால் நிச்சயம் வைத்திய ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள். எந்த நோயும் வந்த பின் தவிப்பதை விட வரும்முன் காப்பதே சிறந்தது.

எனவே அதிகம் சிகரெட் பிடிப்பவர்கள், மாசு நிறைந்த இடத்தில் வசிப்பவர்கள், மற்றும் அனைத்து வயதினரும் இந்த பானத்தை மாதத்தில் ஒருமுறையேனும் குடித்து வாருங்கள். இதனால் நுரையீரல் சம்மந்தப் பட்ட பல நோய்களை தவிர்க்கலாம்.!

பேஸ்புக்கில் Like செய்ய!!

தேவையான பொருட்கள்: கருஞ்சீரகம் 2 கரண்டி, மஞ்சள் பொடி 2 கரண்டி, கருப்பு மிளகு 1 கரண்டி, உப்பு சிறிதளவு. மிளகு மற்றும் கருஞ்சீரகத்தை பொடி செய்து கொள்ளுங்கள், இதில் மஞ்சள் தூளையும் சேர்த்து மிக்ஸ் செய்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதனை வெதுவெதுப்பான நீரில் கலந்து சிறிது உப்பு சேர்த்து குடியுங்கள்.

அல்லது மசாலா போல் சூடான சாதம், குழம்பு, பொரியல் போன்றவற்றில் மிக்ஸ் செய்து சாப்பிடுங்கள், சூப், தோசை போன்றவற்றில் கூட சேர்க்கலாம். மஞ்சள் மற்றும் மிளகு கருஞ்சீரகம் மூன்றிலும் புற்றுநோய் செல்களை நெருங்க விடாமல் தடுக்கும் சக்தி உண்டு அதனால் அனைவரும் இதனை உணவில் பயன்படுத்துவோம்..!!

error: Alert: Content is protected !!