" "" "

எப்பொழுதும் எதுவும் கிடைக்கும் தமிழகத்தில்- தமிழக அரசு அதிரடி உத்தரவு

தமிழகத்தில் இவ்வளவு காலமாக சில மருந்துக்கடைகள், குறிப்பிட்ட சில கடைகள் மட்டுமே திறந்திருக்க அனுமதி இருந்தது. ஆனால் தற்போது எல்லா நேரங்களிலும் எல்லா கடைகளும் திறந்திருக்கலாம் என அரசு உத்தரவை வெளியுட்டுள்ளது. சிறு வியாபாரிகளின் நீண்ட கால கோரிக்கையை ஒட்டி இது ஏற்பட்டுள்ளது. இனிமேல் ஆட்கள் நடமாட்டம் எப்பொழுதும் இருப்பதால் எந்த பயமுமின்றி போகலாம். இந்த உத்தரவு மது கடைக்கும் சேர்த்தோ என்ற அச்சமும் தற்போது ஏற்பட்டுள்ளது. இது சிறுதொழில் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

200+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 200 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)