" "" "

நம்ப முடியாத ஒரே நேரத்தில் நடந்த அதிர்ச்சி விடயங்கள்..! இப்படியும் நடக்குமா என வியக்க வைக்கும் வீடியோ..!!

உலகில் தற்செயலாக நடக்கும் ஒரு சில விடயங்கள் நம்பவே முடியாதவைகளாக இருப்பதுண்டு. ஆனால் நம்பித்தான் ஆக வேண்டும். ஒருவரின் சாயலில் உலகில் 7 பேர் இருப்பார்கள் என்பார்கள்,நாமும் அப்படி ஒரு சிலரை பார்த்திருப்போம்.

ஆனால் இன்று நாம் பார்க்கப் போவது நம்ப முடியாத சில தற்செயலான விடயங்களை தான். அமெரிக்காவில் உள்ள “The Hoover Dam” இந்த அணையை கட்டும் போது இது வரை அங்கு பணி புரிந்த 112 பேர் மரணமடைந்துள்ளனர்.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

அப்படி மரணமடைந்தவர்களில் இறுதியாக 1935ம் ஆண்டு டிசம்பர் மாதம் 20ம் திகதி வில்லியம் என்பவர் மரணமடைந்தார். இந்த பாலத்தை கட்டிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட விபத்தால் வில்லியம் இறந்தார்.

இதில் உள்ள ஆச்சர்யம் என்ன என்றால் இதில் ஏற்கனவே பணி புரிந்த வில்லியமின் தந்தை வில்லியமின் மரணத்திற்கு 13 வருடங்களுக்கு முன் டிசம்பர் 20ம் திகதி வில்லியம் இறந்த அதே நேரத்தில் அதே பாலத்தில் விபத்தில் மரணமடைந்தார். இதே போல் இன்னும் ஏராளமான விடயங்கள் உங்களுக்காக கொண்டு வந்துள்ளோம், கீழ் உள்ள வீடியோவை பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்..!!

Video Copyrights & Credits Owned by :Crazy Talk