இம்முறை பிக் பாஸ் டைட்டில் வின்னர் இவர் தானாம்.!! இதனை இனி யாராலும் மாற்ற முடியாதாம்..ஏமாற்றத்தில் ரசிகர்கள்.!!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் தற்போது ஆரி, பாலா, ரம்யா பாண்டியன், கேப்ரியலா, ரியோ, சோம் ஆகியோர் இறுதி போட்டியாளர்களாக இருக்கின்றனர்.வரும் 17ம் திகதி ஞாயிற்றுக்கிழமை பைனல் இடம்பெற உள்ளது, அன்றைய தினமே நிஜ வெற்றியாளர் யார் என்பதை எம்மால் அறிந்துகொள்ள முடியும்.
வெளியே ஆரிக்கு அதிக ரசிகர்கள் இருக்கின்றனர், இம்முறை ஆரி வெற்றி பெற்றால் கமலஹாசனுக்கு அரசியல் லாபம் இருக்கிறது, ஆரிக்கு ஏற்கனவே அரசியல் விருப்பம் உள்ளது, பல பேட்டிகளில் இது பற்றி கூறி இருக்கிறார். இதனால் இம்முறை ஆரியை வெற்றிபெற வைப்பதே சிறப்பு ஆனால் இறுதி நேரத்தில் எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறப்படுகின்றது.
Unofficial பக்கங்கள் அனைத்திலும் ஆரி முதலிடத்தில் இருக்கிறார். அதே போல் டுவிட்டர் இன்ஸ்ட்டாகிராம் பக்கங்களில் அதிகம் பகிரப் படும் புகைப்படங்கள் ஆரிக்கு வாக்களித்தவை தான். பாலாஜிக்கு எப்படியும் டைட்டிலை விஜய் தொலைக்காட்சி கொடுக்கப் போவதில்லை. ஆனால் ரியோவிற்கு கொடுக்க அதிக வாய்ப்புகள் உள்ளது,
இந்த நிலையில் பிக் பாஸ் விமர்சகர்களின் கருத்துப் படி ஆரியை தவிர வேறு யாருக்கும் டைட்டில் கொடுக்க மாட்டார்களாம். கமலஹாசனின் அரசியல் பயணத்திற்காக இம்முறை டைட்டில் ஆரிக்கு தானாம். இது ஓரளவு உறுதியானதாக இருப்பதாக விமர்சகர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.!!