" "" "

இணையத்தை கலக்கும் குட்டிக் குழந்தையின் புகைப்படம்.! தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவின் குழந்தை தான் இவர்…யாருன்னு பாருங்களேன்.!!

இன்றைய தினம் இணையத்தில் ட்ரெண்டிங்கில் இருக்கும் இந்த புகைப்படம் யாருடையது என்பது பற்றித் தான் பார்க்கப் போகின்றோம், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்ட்டாகிராம், என அனைத்திலும் இந்த குட்டி & சுட்டிச் சிறுவனின் புகைப்படங்களே கண்ணில் பட்டது, இவர் தமிழ் நாடு மட்டும் இன்றி உலக அளவில் கொண்டாடப் படும் பிரபல நடிகர் ஒருவரின் மகன் தான் இந்த குட்டி குழந்தை.

தமிழ் சினிமாவில் திக்கு வாய், இவர் எல்லாம் எதை சாதிக்கப் போகிறார் என ஒட்டுமொத்த சினி உலகமும் கேலி கிண்டல் செய்ய என்னால் முடியும் என தனித்து போராடி தனக்கென தனி இடத்தை பிடித்துக் கொண்ட தல என ரசிகர்களால் கொண்டாடப் படும் அஜித்தின் இரண்டாவது குழந்தை ஆத்விக் தான் இது.

400+ Tamil Radios & Tamil HD Radios - In A Single mobile app with Exciting features. Install now : 400 இற்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகள் , ஒரே செயலியில், https://bit.ly/2TSXIYi (Android) or https://apple.co/2OmovGs (Apple)

குட்டிக் குழந்தையாக நாம் ரசித்த ஆத்விக் தற்போது வளர்ந்து விட்டார், தாயுடன் திருமண விழா ஒன்றிக்கு சென்ற போது ஆத்விக் செய்த குறுப்புகள் தற்போது வைரலாகி வருகிறது.!!