உங்கள் தலையெழுத்தை மாற்றுவது உங்கள் கைகள் என்றால் நம்புவீர்களா.? இதில் ஒரு கையை தேர்வு செய்துவிட்டு பாருங்கள்…!

சாஸ்திரங்கள், யோசியம், பூஜைகள் இவை எல்லாமே நடந்துகொண்டு தான் இருக்கின்றது. நாமும் இதற்காக கொட்டிக் கொடுத்துக் கொண்டு தான் இருக்கின்றோம். உண்மையில் அடுத்த வேளை உணவிற்கு வழி இல்லாவிட்டாலும் எம் வாழ்வில் இருக்கும் கஷ்டங்கள் இத்துடன் தீர்ந்துவிடும் என்ற நம்பிக்கை தான். ஆனால் இப்படி கொட்டிக் கொடுப்பது சரியா என கேட்டால் தவறு என்றே நாம் சொல்வோம்,

எமது பதிவுகள் பிடித்தால், Please நமது பேஸ்புக் பக்கத்தினை லைக் செய்யுங்கள்!!

நம்பிக்கையும் ஒரு விடயத்தை செய்யும் திறனும் எம்மிடம் இருந்தால் யாரோ ஒருவரிடம் எங்கள் பிரச்சனைகளை சொல்லி அவரிடம் பணத்தை கொட்டிக் கொடுப்பது வீண் தானே..? இந்த வரிசையில் எம்முடன் இணந்தே இருக்கும் இன்னொரு விடயம் என்ன என்று பார்த்தால் இந்த கை ரேகை யோசியம் தான். இது எம்மை விட்டு அன்றைய காலம் தொட்டு இன்று வரை விட்டுப் பிரியவில்லை.என்ன தான் இறை நம்பிக்கை இல்லாத ஒருவர் கூட இந்த கை ரேகை யோசியத்தில் நம்பிக்கை வைத்து பார்ப்பார்கள்.

அட நாம பார்க்காட்டியும் ஏதாவது சாட்டு சொல்லி நம்மல கை ரேகை யோசியம் பார்ப்பவர்கள் பார்க்க வைத்துவிடுவார்கள். அதாவது கட்டாயடுத்தி பார்த்துவிட்டு காசையும் பறித்துக் கொள்வார்கள். சரி இந்த கை ரேகை யோசியம் பார்ப்பது அத்தனை கடினமானதா என்ன?

நாமலே பார்த்துக் கொள்ள முடியாதா? இது உண்மையான ஒன்றா என தேடிப்பார்த்தால் கை ரேகை யோசியம் என்பது ஓரளவில் உண்மையான விடயம் தானாம். ஏனெனில் கையில் இருக்கும் ரேகைகள் எந்த காரணத்திற்காகவும் ஒருவருடைய ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காதாம்.

இதனால் தான் இதை உண்மை என்கிறார்கள். சரி உங்கள் கை ரேகை என்ன சொல்கிறது பார்க்கலாமா? இதோ உங்களுக்காக வீடியோ..!கை ரேகை யோசியம் பார்ப்பது அத்தனை கடினமானது அல்ல. உங்கள் கைகளில் உள்ள ரேகை உங்கள் எதிர்காலம் பற்றி என்ன சொல்கிறது ..பார்க்கலாம் வாங்க இதோ உங்களுக்காக..

Video & photo Copyrights & Credits Owned by :Aalayam Selveer

ஒரே மொபைல் Application இல், உங்கள் விருப்பத்திற்கேற்ப கேட்டு மகிழ 45 வானொலிகள், எந் நேரமும் சூப்பர் ஹிட் பாடல்கள், கேட்டு மகிழனுமா? இப்போதே டவுண்ட்லோட் செய்யுங்கள், ஒரு தடவை கேட்டுப் பாருங்கள், நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்!!

நமது Android Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்

நமது IOS Application Download செய்திட இங்கே க்ளிக் செய்யுங்கள்.